மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது அவரது மகள் வடிவில். லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் 2019 லோக்சபா தேர்தலில் பாஸ்வானுக்கு எதிராக அவரது மகள் ஆஷா பாஸ்வான் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆஷா பாஸ்வானுக்கு லாலு கட்சி சீட் கொடுத்தால் நிச்சயம் அவரை பாஸ்வானுக்கு எதிராக களம் இறக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாஸ்வான் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார். பாஸ்வானின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்தான் ஆஷா.
Asha Paswan may contest against her father Ram Vilas Paswan in the 2019 LS polls.